2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

சிறைச்சாலைக்கு உத்தியோகத்தர்களை இணைப்பதற்கான உடற்தகுதி தேர்வு

George   / 2015 மார்ச் 30 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த் 

சிறைச்சாலைக்கு உத்தியோகத்தர்களை புதிதாக இணைத்துக்கொள்வதற்கான உடற்தகுதி தேர்வு, யாழ்ப்பாணத்தில் நடைபெற்று வருகின்றது. 

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த உடற்தகுதி தெரிவு கடந்த சனிக்கிழமை(28) ஆரம்பமாகியதுடன் நாளை செவ்வாய்க்கிழமை(31) வரையில் இடம்பெறவுள்ளது. 

சிறைச்சாலை உத்தியோகத்தர்களாக இணைந்துகொள்ள வடமாகாணத்தில் 1,150 பேர் விண்ணப்பித்திருந்ததாகவும், அவர்களுக்கான நேர்முகத்தேர்வே யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் நடைபெறுவதாக உடற்தகுதி தேர்வை நடத்தும் அதிகாரியொருவர் கூறினார். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X