2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

மீண்டும் இயங்காமல் இருக்கும் சனசமூக நிலையம்

George   / 2015 ஏப்ரல் 23 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி ஸ்கந்தபுரம் சனசமூக நிலையம் கடந்த கால யுத்தத்தால் அழிவடைந்து புனரமைக்கப்படாமையால் மீண்டும் இயங்கமுடியாத நிலையில் காணப்படுகின்றது.

போரூட்இ யு.என்.எச்.சி.ஆர் ஆகிய நிறுவனங்களில் 4 இலட்சம் ரூபாய் நிதியில் 1983ஆம் ஆண்டு இந்த சனசமூக நிலையம் அமைக்கப்பட்டுஇ இறுதி யுத்தத்துக்கு முன்னர் சிறப்பாகச் செயற்பட்டு வந்தது.

யுத்தத்தில் குண்டுத்தாக்குதல்களால் சேதமடைந்த சனசமூக நிலையக் கட்டடம்இ மீண்டும்  புனரமைக்கப்படவில்லை. 

மக்கள் முழுமையாக மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ள இந்தப் பிரதேசத்தில்   சனசமூக நிலையம் மிகவும் அவசியமானது என மக்கள் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .