2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

யாழில் 59 இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டுள்ளன

George   / 2015 ஜூன் 10 , மு.ப. 08:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்பாணத்தின் பாதுகாப்புக்கு தேவையான  இராணுவ முகாம்களை தவிர அங்கு காணப்பட்ட 59 இராணுவ முகாம்கள் இதுவரை அகற்றப்பட்டுள்ளதாக யாழ். பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இராணுவத்தின் வசமிருந்த 12,901 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் கட்டளைத் தளபதி கூறியுள்ளார்.

யாழ். பாதுகாப்பு படைகளின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது கட்டளைத் தளபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .