2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

புத்தரை ஆட்கொண்ட கரையான் புற்று

Menaka Mookandi   / 2015 ஜூன் 17 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

வலிகாமம் கிழக்கு, வளலாய் பகுதியில் முன்னர் அமையப்பெற்ற புத்தர் ஆலயமொன்றின் மீது கறையான் படர்ந்து புத்தர் கோவிலை மறைத்துள்ளது.

உயர்பாதுகாப்பு வலயமாக இந்தப் பகுதி இருந்த காலத்தில் இராணுவத்தினர் இப்பகுதியில் புத்தர் ஆலயம் ஒன்றை அமைத்து வழிபட்டுள்ளனர்.

தொடர்ந்து வளலாய் பகுதி அண்மையில் விடுவிக்கப்பட்டதை அடுத்து, அங்கிருந்த இராணுவத்தினர் அகன்று சென்றனர்.

அவர்கள் சென்றமையால் புத்தர் கோவிலை பராமரிப்பற்கு ஆட்களற்றமையால் அதனைச் சூழ்ந்து கரையான் புற்று வளர்ந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .