2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

முல்லை ஒட்டு' எனப்படும் புதிய கடலை இனம் பரிசோதனை

Sudharshini   / 2015 ஜூன் 27 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் புளியங்குளம் பகுதியில் 'முல்லை ஒட்டு' எனப்படும் புதிய வகை சிறு கடலை இனம்  வியாழக்கிழமை (25) பரீட்சார்த்தமாக பயிரிடப்பட்டு அதனுடைய விளைச்சல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.

இந்நிகழ்வில் வட மாகாணசபை விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வட மாகாண சபை உறுப்பினர் க.சிவநேசன், விவசாய அதிகாரிகள் மற்றும் பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

 

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .