2025 மே 13, செவ்வாய்க்கிழமை

‘501 குடும்பங்கள் சுயதனிமையில்’

Niroshini   / 2020 ஒக்டோபர் 14 , பி.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன், என்.ராஜ்

யாழ். மாவட்டத்தில், இன்று (14) வரை 501 குடும்பங்களைச் சேர்ந்த 1,098 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்களென, யாழ். மாவட்டச் செயலாளர் க.மகேசன், இன்று (14) தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், யாழ்ப்பாணம் மாவட்டத்தில், தற்போது கோரோனா நிலைவரம் கட்டுப்பாட்டுக்குள் இருந்தாலும் கூட, அபாயமான நிலைமையே காணப்படுகின்றதென்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X