2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

புத்தளம் மாவட்டத்தின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தல் தொடர்பான கூட்டம்

Super User   / 2011 ஏப்ரல் 04 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

(எம்.என்.எம்.ஹிஜாஸ்)

புத்தளம் மாவட்டத்தின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தல் திட்டம் தொடர்பான அறிமுக கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை மாதம்பை கூட்டுறவு சங்க கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ சிரேஸ்ட அமைச்சர் மில்ரோய் பெர்ணான்டோ, அமைச்சர் அதாவுட செனவிரத்ன, வடமேல் மாகாண முதலமைச்சர் அதுல விஜயசிங்க உட்பட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரகள் பலரும் கலந்து கொண்டனர்.

வாழ்வாதரத்தினை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிலும் 100 குடும்பங்களுக்கு வீட்டு தோட்டம் செய்வதற்கு தேவையான பொருட்களும், விதைகளும் வழங்கப்படவுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .