2021 ஜூன் 24, வியாழக்கிழமை

பால்நிலைசார் வன்முறைகள் தொடர்பான பயிற்சி பட்டறை

Menaka Mookandi   / 2011 ஏப்ரல் 11 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.என்.எம்.ஹிஜாஸ்)

பாலியல் மற்றும் பால் நிலைசார் வன்முறைகள் தொடர்பான பயிற்சி பட்டறையொன்று இன்று புத்தளம் தில்லையடியில் அமைந்துள்ள சமூக நம்பிக்கை நிதியத்தில் நடைப்பெற்றது.

இப்பயிற்சி பட்டறையில் புத்தளம் பிரதேசத்தில் இயங்கும் தெரிவு செய்யப்பட்ட மகளிர் சங்கங்களின் நிர்வாக உறுப்பினர்கள் 35பேர் கலந்து கொண்டனர்.
சட்டத்தரணியான திருமதி சந்ரா சிவயோகம் இப்பயிற்சியில் பிரதான விரிவுரையினை ஆற்றியமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .