Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Princiya Dixci / 2015 செப்டெம்பர் 17 , பி.ப. 12:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
- துஷார தென்னகோன்
பொலன்னறுவை, வெலிகந்த மகா வித்தியாலத்தின் அதிபர் இனந்தெரியாத நபரால் கொலைசெய்யப்பட்டமையைக் கண்டித்து, பாடசாலை முன்றலில் இன்று வியாழக்கிழமை (17) பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.
சுமார் இரண்டரை மணிநேரம் நடத்தப்பட்ட இவ்வார்ப்பாட்டத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரும் நீதிகோரி கோஷங்களிட்டனர்.
இதேவேளை, நேற்றைய தினம் குறித்த பாடசாலைக்கு புதிய அதிபரொருவர் பதவியேற்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
47 minute ago
51 minute ago