2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

இறைச்சிக்காக முதலைகள் வேட்டை?

Niroshini   / 2017 ஜனவரி 22 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலன்னறுவை, கதுருவெல, பட்டத்துன - திவுலான ஆற்றில் வாழும் முதலைகள், இறந்து வருவதாகவும் ஏற்கெனவே  இரண்டு பெரிய முதலைகள் இறந்த நிலையில் ஆற்றில் மிதந்ததாகவும், பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

முதலையை இறைச்சிக்காக வேட்டையாடுவோரின் செயல்கள் காரணமாகவே, இவ்வாறு இடம்பெற்று வருவதாக, பிரதேசவாசிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக, வனஜீவராசிகள் திணைக்களம் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X