Princiya Dixci / 2016 ஏப்ரல் 20 , மு.ப. 04:03 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஹிரான் பிரியங்கர ஜயசிங்க
புத்தளம் மாவட்டத்தின் சில பிரதேசங்களில் நேற்று செவ்வாய்க்கிழமை (19), மழையுடன் கூடிய கடும் காற்றின் காரணமாக அநாகரீக தர்மபால ஆரம்ப பாடசாலை உட்பட சில வீட்டின் கூரைகள் சேதமடைந்துள்ளதாக புத்தளம் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர்.


7 hours ago
05 Nov 2025
05 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
05 Nov 2025
05 Nov 2025