Editorial / 2019 ஓகஸ்ட் 30 , பி.ப. 04:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
இக்பால் அலி
இப்பாகமுவ பிரதேச செயலாளர் பிரிவில் வெல்கால, நெல்லிய, புதிய கொலனி, கிம்புல்வானவ ஆகிய பிரதேசங்களில், காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்துள்ளதாக, பிரதேசவாசிகள் சுட்டிக் காட்டுகின்றனர்.
கஹல்ல, பல்லேகல ஆகிய காடுகளில் இருந்து வெளியே வந்துள்ள 15 காட்டுயானைகள், பொல்பித்திகம, ஹக்கட்டுவான ஆகிய குளங்களுக்கு அருகில் தங்கியுள்ளதாகவும் அத்துடன், கிராமத்துக்குள் வந்து பயிர்களுக்கு சேதமேற்படுத்துவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனவே, இந்தக் காட்டு யானைகளை, மீண்டும் காட்டுக்கு அனுப்பி வைப்பதற்கு, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று, பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
2 hours ago
2 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
6 hours ago