2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

குறத்தியர்களுக்கு விளக்கமறியல்

Editorial   / 2017 ஜூலை 04 , பி.ப. 02:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

முந்தல், அங்குணுவில வன்னி மடு தேவாலயத்தில் இடம்பெற்ற திருவிழாவின் போது, பெண்களின் தங்கச் சங்கிலிகளை அறுத்துக் களவாடிய குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்ட குறத்திகள் மூவரையும், எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, புத்தளம் மாவட்ட மேலதிக நீதவான் உத்தரவிட்டார்.

கொழும்பு, கிராண்ட்பாஸ் பிரதேசத்தைச் சேர்ந்த பெண்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பதுடன், இவர்களிடமிருந்து 4 தங்கச் சங்கிலிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X