Editorial / 2017 டிசெம்பர் 18 , பி.ப. 04:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

துஷார தென்னக்கோன்
பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரம் உள்ளிட்ட குளங்களில் அச்சுறுத்தலை ஏற்படுத்திய ஜப்பான் ஜனர செல்வீனியா எனப்படும் நீர்த்தாவரங்களை கட்டுப்படுத்துவதற்கு நியோ கெடினா ஹய் கெனி, நியோ கெடினா ஹய் பிருச் எனப்படும் நீர்வாழ்பூச்சிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
சுமார் ஒன்றரை வருடகாலம் மேற்கொண்ட ஆராய்ச்சியின் மூலம் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நீர்ப்பாசன பொறியியல் அலுவலக உதவி பொறியியலாளர் கே.கே.டீ.த சில்வா இதற்கு பெரும் பங்களிப்பு வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
6 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
25 Oct 2025