Kogilavani / 2015 நவம்பர் 27 , மு.ப. 07:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
இரண்டு கைக்குண்டுகள் மற்றும் கைத்துப்பாக்கியையும் தம் வசம் வைத்திருந்த ஒருவருக்கு ,ருபதுவருடம் சிறைதண்டனை விதித்து திருகோணமலை நீதவான் நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை (26) உத்தரவிட்டுள்ளது.
திருகோணமலை சிறுப்பிட்டி, சாம்பல்தீவு பகுதியைச் சேர்ந்த செல்லத்தம்மி சோமசுந்தரம் வயது(51)என்பவருக்கே ,வ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2007ஆம் ஆண்டு காலப்பகுதியில் திருகோணமலை சாம்பல்தீவு பகுதியில் அனுமதியின்றி ,ரண்டு கைக்குண்டுகள்மற்றும் கைத்துப்பாக்கியையும் தம் வசம் வைத்திருந்த நிலையில் உப்புவெளி பொலிஸாரினால் குறித்த நபருக்கெதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
40 minute ago
01 Feb 2026
01 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
01 Feb 2026
01 Feb 2026