Princiya Dixci / 2015 ஒக்டோபர் 14 , மு.ப. 07:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
- துஷார தென்னகோன்
தெஹியத்த கண்டிய சதமடுல்ல பகுதியில் காட்டு யானைத் தாக்கத்தினால் அங்குள்ள மக்கள் பாரிய சிரமங்களுக்கு முகங்கொடுகிறனர்.
கடந்த 33 வருடங்களாக தொடர்ந்தும் காட்டு யானையினால் தாம் பாதிக்கப்பட்டு வருகின்றோம் என கிராம மக்கள் விசனம் தெரிவித்தனர்.
மேலும், இங்கு மின்சார வெலிகளை அமைப்பதற்கு மூன்று இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டாலும் இதுவரை எவ்வித தீர்வையும் அதிகாரிகள் பெற்றுத்தரவில்லையென மக்கள் தெரிவித்தனர்.
எனவே, இப்பிரச்சினை தொடர்பாக அதிகாரிகள் கவனம் செலுத்தி மின்சார வெலிகளை அமைத்துத்தருமாறு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
.jpg)
.jpg)
28 minute ago
51 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
51 minute ago
1 hours ago