Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 ஜூன் 27 , மு.ப. 08:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க.மகாதேவன்
போதை ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு, புத்தளம் தெற்கு கல்விக் கோட்டத்துக்கு உட்பட்ட ஆண்டிமுனை தமிழ் மகா வித்தியாலயத்தில் இன்று(27) காலை சித்திரக்கண்காட்சி நடைபெற்றது.
பாடசாலை அதிபர் ந.பத்மானந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதமஅதிதியாக உடப்பு இந்து ஆலய பரிபாலன சபைத்தலைவர் இரா.கலைச்செல்வன் கலந்துகொண்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .