2025 ஒக்டோபர் 26, ஞாயிற்றுக்கிழமை

தில்லையடி பகுதி குளம் சிரமதானம்

ரஸீன் ரஸ்மின்   / 2017 ஓகஸ்ட் 23 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

புத்தளம் - கொழும்பு பிரதான வீதியின் தில்லையடி பகுதியிலுள்ள குளம் சிரமதானம் செய்யப்பட்டது.

தில்லையடி பிரதேசத்தில் உள்ள மூவின மக்களும் ஒன்றாக இணைந்து குறித்த குளத்தை சிரமதானம் செய்தனர்.

தில்லையடி வேளாங்கண்ணி தேவாலயத்துக்கு அருகில் உள்ள குறித்த குளத்தையே, பிரதேச மக்கள் குளிப்பதற்குப் பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில், புத்தளம் மாவட்டத்தில் தற்பொழுது ஏற்பட்ட வரட்சி காரணமாக, குறித்த குளத்தில் நீர் வற்றி, வரண்டு காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X