Editorial / 2019 ஒக்டோபர் 07 , பி.ப. 03:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
இவ் வருடத்தின் முடிவடைந்த காலப்பகுதியில், பொலன்னறுவை வனஜீவராசிகள் வலயத்தில் மாத்திரம் 77 யானைகள் உயிரிழந்துள்ளதுடன், 21 பேர் மரணித்துள்ளனரென, பொலன்னறுவை மாவட்டத்துக்குப் பொறுப்பான வனஜீவராசிகள் உதவிப் பணிப்பாளர் டயிள்யூ.டீ.எம்.ஜே.பெரேரா தெரிவித்துள்ளார்.
ஹபரண- ஹிரிவடுன்ன பிரதேசத்தில், அண்மையில் உயிரிழந்த யானைகள் இந்த எண்ணிக்கையில் உள்ளடக்கப்படவில்லையென, அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் யானைகளின் உயிரிழப்பும், யானைகளால் ஏற்பட்ட மனித உயிரிழப்புகளும் அதிகரித்துக் காணப்படுவதாக , அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
9 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
21 Dec 2025