Princiya Dixci / 2015 செப்டெம்பர் 15 , பி.ப. 12:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.இஸட். ஷாஜஹான்
நீர்கொழும்பு நகரில் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு, நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்ற கலாசார மண்டபத்தில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (20) மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது.
நீர்கொழும்பு விவேகானந்த நலன்புரி நிலையம், கொழும்பு றோட்ரக்ட் கழகத்துடன் இணைந்து இதனை ஏற்பாடு செய்துள்ளது.
இலவசமாக நடைபெறவுள்ள இந்த செயலமர்வில் எவரும் பங்கு பற்றி புற்றுநோய் தொடர்பான விடயங்களை அறிந்து கொள்ளமுடியும் எனவும் உரிய வைத்திய ஆலோசனைகள் கொழும்பிலிருந்து வருகைத்தரவுள்ள விசேட வைத்திய நிபுணர்களால் வழங்கப்படும் எனவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
2 hours ago
3 hours ago
01 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
01 Feb 2026