Niroshini / 2017 ஜனவரி 29 , மு.ப. 08:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
-முஹம்மது முஸப்பிர்
நுரைச்சோலை - பூலாச்சேனை பிரதேசத்தில் புலிகளின் மூன்று பற்களை வைத்திருந்த ஒருவரை, கற்பிட்டிப் பொலிஸார், சனிக்கிழமை (28) மாலை 6 மணியளவில் கைதுசெய்துள்ளனர்.
சிலாபத்துறையைச் சேர்ந்தவர் 70 வயதான ஒருவரே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர், புலிப் பற்களை, சிலாபத்துறை பிரதேசத்திலிருந்து கற்பிட்டிக்குக் கொண்டு வந்திருந்தமை, ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
2 minute ago
27 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
27 minute ago
43 minute ago