Editorial / 2017 டிசெம்பர் 11 , பி.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
தற்போது நாட்டில் நிலவும் வரட்சியுடனான காலநிலை காரணமாக ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த 3,39,666 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
புத்தளம், குருநாகல், அநுராதபுரம், முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் குறித்த மாவட்டங்களில் புத்தளம் மாவட்டமே அதிக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த மாவட்டத்தில் 67,095 குடும்பங்களை சேர்ந்த 217,062 மக்கள் பாதிக்கப்பட்ட்டுள்ளனரென தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
25 Oct 2025