Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Princiya Dixci / 2015 டிசெம்பர் 02 , மு.ப. 10:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை கடற்படையின் 65ஆவது வருட நிறைவையொட்டி விசேட ஆசீர்வாத பூஜை வழிபாடு, புத்தளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் இன்று புதன்கிழமை (02) காலை நடைபெற்றது.
புத்தளம் தம்பபன்னி கடற்படையின் கடற்படை அதிகாரிகள் கலந்துகொண்ட இவ்வழிபாட்டை,ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீ வெங்கட சுந்தாராம குருக்கள் நடத்தி வைத்தார். (படப்பிடிப்பு: எம்.யூ.எம். சனூன்)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
28 minute ago
59 minute ago
1 hours ago