2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

வாணிவிழா

Niroshini   / 2016 ஒக்டோபர் 07 , மு.ப. 08:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.மகாதேவன்
உடப்பு தமிழ் மகா வித்தியாலயத்தின் வாணிவிழா வித்தியாலய அதிபர் எஸ்.யோகநாதன் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதன்போது பிரதம அதிதியாக  எஸ்.தயாபரன், சிறப்பு அதிதியாக ஆராச்சிக்கட்டு பிரதேச சபையின் முன்னால் உபதலைவர்  க.தெட்சணாமூர்த்தி கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X