2025 மே 06, செவ்வாய்க்கிழமை

தாருஸ்ஸலாமில் விசேட மார்க்க சொற்பொழிவு

Niroshini   / 2016 ஜனவரி 12 , மு.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாட்டில், அதனது தலைமையகம் தாருஸ்ஸலாமில் இரு வாரங்களுக்கு ஒரு முறை வியாழக்கிழமைகளில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் இஸ்லாமிய சொற்பொழிவுத் தொடர் எதிர்வரும் வியாழக்கிழமை(14) மாலை 6.30 மணிக்கு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம்  தலைமையில் நடைபெறவுள்ளது.

இதன்போது, இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரி விரிவுரையாளர்  ஹூஸைர் இஸ்லாஹினால் நபிகளாரின் வரலாறு-இறைதூதரின் பணி என்ற தலைப்பில் விரிவுரை நிகழ்த்தப்படவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X