2025 மே 21, புதன்கிழமை

மிஹிந்தலை புனித பூமி அபிவிருத்திக்காக 50 இலட்சம் ஒதுக்கீடு

Kogilavani   / 2013 மே 30 , மு.ப. 07:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். சீ.சபூர்தீன் 

மிஹிந்தலை புனித பூமி அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக நகர அபிவிருத்தி அமைச்சினால் 50 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மிஹிந்தலை புனித பூமிப் பகுதியை அண்டிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத வியாபார நிலையங்களால் பக்தர்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றன.

எனவே சட்டவிரோத வியாபார நிலையங்களை பூனித பூமிப் பகுதியை அண்டிய பகுதிகளிலிருந்து அகற்றி வேறு இடத்தில் வியாபார நிலையங்களை நடாத்தும் நோக்கில் கட்டிடங்களை அமைப்பதற்காக இந்நிதி செலவிடப்படவுள்ளதாக தொல்பொருள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X