2025 மே 22, வியாழக்கிழமை

பஸ் வயலுக்குள் பாய்ந்து விபத்து:40 பேர் காயம்

Kanagaraj   / 2013 மார்ச் 12 , மு.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரைசொகுசு பஸ் வண்டியொன்று பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் பயணிகள் 40 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

தம்புள்ள-கெக்கிராவ வீதியில் மடாட்டுகம எனும் இடத்திலேயே இந்த விபத்து இன்றுக்காலை இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்தவர்களில் 20 பேர் தொடர்ந்தும்  வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சைப்பெற்று வருகின்றனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0

  • vallarasu Tuesday, 12 March 2013 08:42 AM

    இந்த தனியார் பஸ்கள் எல்லாம் வீதியில் ஓட்டப் பந்தயம் ஓடுகிறார்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .