2025 மே 23, வெள்ளிக்கிழமை

கிராம அபிவிருத்திகளுக்காக 14,18.5 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

Kogilavani   / 2013 பெப்ரவரி 10 , பி.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். சீ. சபூர்தீன்

வடமத்திய மாகாணத்திலுள்ள நீர்ப்பாசன, கிராமிய வீதிப் புனரமைப்பு மற்றும் கிராம அபிவிருத்திகளுக்காக 14,18.5 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

புதிதாக அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்தல், ஆரம்பிக்கப்பட்டுள்ள அபிவிருத்தி வேலைத் திட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்தல், புதிய கட்டிடங்களை அமைத்தல், கைவிடப்பட்டுள்ள அரச கட்டிடங்களைப் புனரமைத்தல் உட்பட பல அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X