2025 மே 23, வெள்ளிக்கிழமை

ரஜரட்ட பகுதியிலுள்ள 3472 குளங்களில் மீன் வளர்க்கும் வேலைத்திட்டம்

Kogilavani   / 2013 பெப்ரவரி 10 , மு.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். சீ. சபூர்தீன்

ரஜரட்ட பகுதியிலுள்ள 3472 குளங்களில் மீன் வளர்க்கும் வேலைத் திட்டமொன்றை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாக வடமத்திய மாகாண விவசாய மற்றும் மீன்பிடித்துறை அமைச்சர் ஆர்.எம்.பீ.பீ. ரத்நாயக்க தெரிவித்தார்.

இத்திட்டத்தின் கீழ் விசேடமாக உள்நாட்டு மீன்களான விரால், காவையா உள்ளிட்ட மீன்களை வளர்க்கவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X