2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

'வைக்கோல் எரித்தால் 10 ஆயிரம் ரூபா அபராதம்'

Kanagaraj   / 2013 ஏப்ரல் 06 , பி.ப. 03:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். சீ. சபூர்தீன்

நாச்சியாதீவு பிரதேசத்திலுள்ள வயல்களில் வைக்கோல்களை எரிப்பவர்களுக்கு 10 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்படும் என நாச்சியாதீவு பிரதேச செயலாளர் ஜே. டப்ளியு. எஸ். கித்சிரி தெரிவித்தார்.

அத்துடன் வைக்கோல்களை எரிப்போருக்கு உரமானியமும் வழங்கப்படமாட்டாது.

'வைக்கோல் போர்'  அறிக்கையை சமர்ப்பித்தால் மாத்திரமே உரமானியம் வழங்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். வைக்கோலை எரித்திருந்தால் அந்த விவசாயிகளுக்கு உரமானியம் வழங்கப்படமாட்டாது என்றும் அவர் சொன்னார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X