2026 பெப்ரவரி 04, புதன்கிழமை

நிலக்கடலையின் கோது தொண்டையில் சிக்கி 11 மாதக் குழந்தை உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 19 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                (ஹிரான் பிரியங்கர ஜயசிங்க)

புத்தளம் மாவட்டத்தின் கருவலகவெவ பகுதியில் பதினொரு மாதமேயான குழந்தையொன்று  நிலக்கடலையின் கோது தொண்டையில் சிக்கியதன் காரணமாக உயிரிழந்துள்ளது.

கவிசா அனுபாமா என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

தொண்டையில்   நிலக்கடலையின் கோது  சிக்கியதன் காரணமாக  தபோவ வைத்தியசாலையில் உடனடியாக அனுமதிக்கப்பட்ட இக்குழந்தை ஆபத்தான நிலையில் புத்தளம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளது.

பிரேத பரிசோதனை இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X