2025 மே 22, வியாழக்கிழமை

முச்சக்கர வண்டியை 150 அடிக்கு பந்தாடிய சூறாவளி

Kanagaraj   / 2013 பெப்ரவரி 12 , மு.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஆர்.எம்.தாரிக்


கெக்கிராவ இப்பலோகமவில் வீசிய மினி சூறாவளியினால் அப்பகுதியிலுள்ள வீடுகள். கட்டிடங்கள் மற்றும் பாடசாலைகளின் கூரைகள் அள்ளுண்டன.

இன்று நண்பகல் 12.20 மணியளவில் வீசிய மினி சூறாவளியினால் மாணவர்கள் ஐவரும் ஆசிரியர்கள் இருவரும் காயமடைந்துள்ளனர்.

அத்துடன் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி சுமார் 150 அடி தூரத்திற்கு காற்றில் அள்ளுண்டு சென்றதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

சுமார் 7 அல்லது 8 நிமிடங்கள் மட்டுமே இந்த மினி சூறாவளி வீசியுள்ளது. மூச்சு எடுக்க முடியாதளவிற்கு இந்த மினி சூறாவளி வீசியதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.




You May Also Like

  Comments - 0

  • xlntgson Tuesday, 12 February 2013 01:21 PM

    Karma or God? To whom we pray, brothers and sisters?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X