2025 மே 21, புதன்கிழமை

17 அம்பியுலன்ஸ்கள் கையளிப்பு

Kogilavani   / 2013 ஏப்ரல் 11 , மு.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஆகில் அஹமட்


வட மத்திய மாகாண சுகாதார அமைச்சின் வேண்டுகோளுக்கினங்க மத்திய அரசினால் வழங்கப்பட்ட 17 அம்யுலன்ஸ் வண்டிகளும் 17 வைத்தியசாலைகளின் பணிப்பாளர்களிடம் கையளிக்கப்பட்டது.

அம்பியுலன்ஸ்களை கையளிக்கும் நிகழ்வு, நேற்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயத்தில் இடம்பெற்றது.

வட மத்திய மாகாண ஆளுனர் கருணாரத்ன திவுல்கனே, முதலமைச்சர் எஸ்.எம்.ரஞ்சித் சமரக்கோன், மாகாண சுகாதார அமைச்சர் எச்.பீ.சேமசிங்க ஆகியோரால் தலா 70 இலட்சம் ரூபா பெ றுமதியான அம்யுலன்ஸ் வண்டிகள் 70 உம் பகிர்ந்தளிக்கப்பட்டது.

முதற்கட்டமாக இவை பகிர்ந்தளிக்கப்பட்டுள்ள அதேவேளை இரண்டாம் கட்டமாக மேலும் 23 எம்யுலன்ஸ் வண்டிகள் பகிர்ந்தளிக்கப்படும் என இவ்வைபவத்தில் உரையாற்றிய முதலமைச்சர் ரஞ்சித் சமரக்கோன் தெரிவித்தார்.     



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .