2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

மதுரங்களி தபாலகத்தினை புனரமைப்பதற்கான நடவடிக்கை முன்னெடுப்பு

Kogilavani   / 2011 டிசெம்பர் 07 , மு.ப. 08:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)
நீண்டகாலமாக இடப்பற்றாக்குரை உள்ளிட்ட பல்வேறு குறைப்பாடுகளுடன் இயங்கிவந்த மதுரங்குளி தபாலகத்தினை நவீன முறையில் புனரமைப்பதற்கான நடவடிக்கையை தபால் தொலைத் தொடர்புகள் அமைச்சு முன்னெடுத்துள்ளது.

இதன்படி தற்போது இயங்கி வரும் தபாலகக் கட்டிடத்தை இடித்து  அவ்விடத்தில் புதிய தபாலகம் அமைக்கப்படவுள்ளதுடன், குறித்த புதிய தபாலகக் கட்டிட நிரமாணப் பணிகள் நிறைவடையும் வரை தபாலகம் இருந்த இடத்திலிருந்து 50மீற்றர் தூரத்திற்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும்  தெரிவிக்கப்படுகிறது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X