2026 பெப்ரவரி 04, புதன்கிழமை

புத்தளம் மக்களுக்கு குடிநீர் விநியோகத்திட்டம்

Suganthini Ratnam   / 2012 செப்டெம்பர் 14 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.என்.எம்.ஹிஜாஸ்)

புத்தளத்தைச் சேர்ந்த மக்களுக்கு 245 கோடி ரூபா செலவில் குடிநீர் விநியோகத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக புத்தளம் நகரசபைத் தலைவர் கே.ஏ.பாயிஸ் தெரிவித்தார்.

எழுவன்குளம் பிரதேசத்தில் கடலுடன் சங்கமிக்கும் கலாஓயா ஆற்றிலிருந்து நீர் பெறப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு புத்தளம் நகர மக்களுக்கு 24 மணிநேரமும் குழாய் மூலம் நீர் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

தற்போது புத்தளத்தில் குடிநீர் நச்சு தன்மையடைந்து வருவதாக அறிக்கைகள் தெரிவிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X