2025 மே 23, வெள்ளிக்கிழமை

புளிச்சாக்குளம் முதல் உடப்பு வரையிலான வீதி புனரமைப்பு

Kogilavani   / 2012 செப்டெம்பர் 17 , மு.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.என்.எம்.ஹிஜாஸ்)


நீண்டகாலமாக திருத்தப்படாமல் காணப்பட்ட புத்தளம் மாவட்டத்தின் புளிச்சாக்குளம் முதல் உடப்பு வரையிலான வீதி மக்களின் வேண்டுகோளுக்கிணங்க 25 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் தற்போது புனரமைக்கப்பட்டு வருவதாக வடமேல் மாகாணசபையின் உறுப்பினர் என்.டி.எம்.தாஹிர் தெரிவித்தார்.

குறித்த வீதி நீண்டகாலமாக சேதமடைந்து காணப்பட்டதினால் குறித்த வீதியால் செல்லும் பயணிகள் பெரும் சிரமத்தினை எதிர்கொண்டு வந்தனர்.

தற்போது இவ் வீதியின் புனரமைப்பு பணிகள் துரிதமாக நடைப்பெற்று வருகின்றன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X