2026 பெப்ரவரி 04, புதன்கிழமை

புலமைப் பரிசில் பரீட்சை; புத்தளத்தில் சாஹிரா மாணவன் ரக்காஸ் முதலிடம்

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 26 , மு.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.என்.எம்.ஹிஜாஸ்)


தரம் ஐந்து ஆண்டு புலமை பரீட்சையில் புத்தளம் சாஹிரா ஆரம்ப பாடசாலை மாணவன் எம்.ஆர்.ரக்காஸ் 181 புள்ளிகளைப் பெற்று புத்தளம் மாவட்டத்தில் முதலிடத்தினை பெற்றுள்ளார்.

இம்மாணவன் புத்தளம், மக்கள்புரம் கிராமத்தினை சேர்ந்த மொஹம்மது ரியாஸ், பாத்திமா பரீனா ஆகியோரின் சிரேஸ்ட புதல்வராவார்.

இதேவேளை புத்தளம் சாஹிரா ஆரம்ப பாடசாலையில் இவ்வாண்டு புலமை பரீட்சையில் 30 மாணவர்கள் சித்தியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0

  • Jaleel JP - Qatar Monday, 08 October 2012 08:34 AM

    நன்றி, நல்ல முன்னேற்றம். மாண‌வனுக்கு வாழ்த்துக்கள், அத்துடன் பாடசாலை அதிபருக்கும் வாழ்த்துக்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X