2026 பெப்ரவரி 04, புதன்கிழமை

தப்போவ நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறப்பு

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 08 , மு.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஹிரான் பிரியங்கர ஜயசிங்க)

புத்தளம், தப்போவ நீர்த்தேக்கத்தின் சுமார் 20 வான்கதவுகள் இன்று வியாழக்கிழமை காலை உடனடியாக திறந்துவிடப்பட்டுள்ளன.

மேலதிக நீரை சேமித்துவைக்கக்கூடிய நீர்த்தாங்கிக்கான வேலைகள் இன்னமும் முடிவடையவில்லை. இந்நிலையில், அண்மையில் பெய்த கடும் மழையால் கிடைத்துள்ள நீரை இந்நீர்த்கேத்தில் சேமித்துவைக்க முடியாதுள்ளதாகவும் புத்தளம் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பொறியியலாளர் ஆர்.சி.ஜயசிங்க தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X