2025 மே 23, வெள்ளிக்கிழமை

பாலஸ்தீன சுதந்திர இறையாண்மைக்கு ஆதரவாக குருநாகலில் கையெழுத்து வேட்டை

Menaka Mookandi   / 2012 நவம்பர் 30 , பி.ப. 01:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


(இ.அம்மார்)


சோஷலிச இளைஞர் சங்கத்தின் ஏற்பாட்டில் குருநாகல் மாவட்டத்திலுள்ள ஜும்ஆப் பள்ளிவாசல்களுக்கு முன்னால் பாலஸ்தீனத்தின் சுதந்திர இறையாண்மைக்கு ஆதரவாக இன்று கையொழுத்து திரட்டும் நிகழ்வு நடைபெற்றது.

குருநாகல் பிரதான வீதியில் அமைந்துள்ள பெரிய ஜும்ஆப் பள்ளிவாசலுக்கு முன்னும் மற்றும் பறகஹதெனிய பெரிய பள்ளிவாசலுக்கு முன்னும் மக்கள் கையொப்பமிடுவதைப் படங்களில் காணலாம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X