2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

அநுராதபுரம் மாவட்டத்தில் தலசீமியா நோயாளர்கள் அதிகரிப்பு

Kogilavani   / 2012 டிசெம்பர் 03 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                                         (எம்.சீ.சபூர்தீன்)
அநுராதபுரம் மாவட்டத்தில் மீண்டும் தலசீமியா நோயாளர்கள் அதிகரித்து வருவதாக அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் தலசீமியா நோய்த் தடுப்புப் பிரிவின் வைத்தியர் திருமதி குமாரி திஸாநாயக்கா தெரிவித்தார்.

இம்மாவட்டத்தில் கடந்த எட்டு மாத காலப்பகுதிக்குள்  61 பேர் இந்நோயின் தாக்கத்திற்குள்ளாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .