2025 மே 23, வெள்ளிக்கிழமை

புகை பொருட்களின் விற்பனையை தடை செய்ய நடவடிக்கை

Kogilavani   / 2012 டிசெம்பர் 23 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம். சீ. சபூர்தீன்)
அநுராதபுரம் புனித நகரத்தினுள் புகை பொருட்களின் விற்பனையை முழுமையாக  தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

ருவன்வெலிசாய உள்ளிட்ட ஏனைய புனித இடங்களிலுள்ள விற்பனை நிலையங்களில் புகை பொருட்களின் விற்பனை  கண்டிப்பாக தடைசெய்யப்படவுள்ளது என போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் அநுராதபுரம் மாவட்ட இணைப்பதிகாரி டீ. பீ. குணசேன தெரிவித்தார்.

இதுதொடர்பாக அநுராதபுரம் மாவட்ட செயலாளர் மஹிந்த செனவிரத்ன, அநுராதபுரம் நகர பிதா எச். பீ. சோமதாச, உயர் பொலிஸ் அதிகாரிகள் ஆகியோருடன் கலந்துரையாடி இச்செயற்திட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X