2026 பெப்ரவரி 04, புதன்கிழமை

மலசலகூட குழியினுள் வீழ்ந்து குழந்தை உயிரிழப்பு

Super User   / 2013 ஜனவரி 01 , பி.ப. 01:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சீ.சபூர்தீன்)

அநுராதபுரம் - பரஸன்கஸ்வௌ, முஸ்லிம் கொலனி பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை இரண்டு வயது பெண் குழந்தையொன்று மலசலகூட குழியினுள் வீழ்ந்து உயிரிழந்துள்ளது.

வீட்டிற்கு  அருகில் மலசலகூடமொன்றை அமைப்பதற்காக தோண்டப்பட்ட குழியினுள் வீழ்ந்தே குறித்த குழந்தை உயிரிழந்துள்ளது.

வீட்டின் முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை, நீர் நிரம்பிக் காணப்பட்ட குழியினுள் தவறுதலாக வீழ்ந்து உயிரிழந்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X