2026 பெப்ரவரி 04, புதன்கிழமை

வர்த்தக நிலையங்களை ஞாயிற்றுக்கிழமைகளில் மூடுமாறு புத்தளம் நகர சபை அறிவிப்பு

Kogilavani   / 2013 ஜனவரி 06 , மு.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.என்.எம்.ஹிஜாஸ், ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)


புத்தளம் நகர சபையின் வேண்டுகோளுக்கினங்க இன்று புத்தளம் நகரில் பெறுமளவிலான வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டிருந்தன. நகரின் நாளாந்த சந்தை மற்றும் மீன் சந்தை என்பனவும் முற்றாக மூடப்பட்டிருந்தன.

உழைக்கும் அனைவருக்கும் வாரத்திலொரு நாள் ஓய்வின் அவசியத்தினை உணர்த்தி சாப்புச் சட்டத்தின் கீழ் புத்தளம் நகர சபைபினால் 2013ஆம் ஆண்டு முதல் பிரதி சனிக்கிழமைகளில் வாராந்த சந்தையும் பிரதி ஞாயிற்றுக்கிழமையை விடுமுறை தினமாகவும் கடைப்பிடிக்குமாறு புத்தளம் நகர சபை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதற்கமையவே நேற்றைய தினம் வாராந்த சந்தை நடைப்பெற்றதுடன் இன்று பெறுமளவிலான கடைகள் பூட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X