2026 பெப்ரவரி 04, புதன்கிழமை

புத்தளம் மாவட்ட குடும்ப நல உத்தியோகத்தர்களுக்கான கருத்தரங்கு

Kogilavani   / 2013 ஜனவரி 17 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.என்.எம்.ஹிஜாஸ்


'தாய்மார்களை பாதுகாப்போம்' எனும் தொனிப்பொருளில் புத்தளம் மாவட்ட குடும்ப நல உத்தியோகத்தர்களுக்கான கருத்தரங்கு புத்தளம் தள வைத்தியசாலையில் இன்று நடைப்பெற்றது.

இக்கருத்;தரங்கில் தாய்மார்களின் பாதுகாப்பு தொடர்பாக ஆராயப்பட்டதுடன் குடும்பநல உத்தியோகத்தர்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் புத்தளம் தள வைத்தியசாலை அத்தியட்சகர் அசோக் பெரேரா, புத்தளம் மாவட்டத்தினை சேர்ந்த பதினொரு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியலய உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X