2026 பெப்ரவரி 04, புதன்கிழமை

சமையல் செயற்பாடு பயிற்சிநெறி

Kogilavani   / 2013 ஜனவரி 21 , மு.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


-அப்துல்லாஹ்


சமையல் செயற்பாடு தொடர்பான பயிற்சியொன்று ஸாஹிராக் கல்லூரி காதர் மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது.

புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரி சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில் புத்தளம்  மாவட்ட சாரணர் உதவி ஆணையாளரும் ஸாஹிராக் கல்லூரி சாரணர் பொறுப்பாசிரியருமான எம்.எப்.எம். துபைலின்  வழிகாட்டலில்  நடைபெற்ற இப்பயிற்சிநெறியில்  சமையல் செயற்பாட்டு  பயிற்சி இடம்பெற்றது.
பாடசாலை அதிபர் எம்.எச்.எம். றாஸிக்  நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்.

ஸாஹிரா சாரணர்களின் பெற்றோரும் இந்த நிகழ்வுகளில் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X