2025 மே 23, வெள்ளிக்கிழமை

'மனித உரிமையும் ஊடகமும்' செலமர்வு

Kogilavani   / 2013 பெப்ரவரி 09 , மு.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். சீ. சபூர்தீன்

'மனித உரிமையும் ஊடகமும்' என்ற தலைப்பிலான இரண்டு நாள் பயிற்சி செயலமர்வொன்று நேற்றும் நேற்று முன்தினமும் அநுராதபுரத்தில் நடைபெற்றது.

அநுராதபுரம் சுற்றுலா சபையின் விடுமுறை விடுதியில் இச்செயலர்வு  நடைபெற்றது.

மனித உரிமை ஆணைக்குழுவின் அநுராதபுரம் பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இவ்வேலைத்திட்டம் பல கட்டங்களாக முன்னெடுக்கப்படவுள்ளன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X