2025 மே 22, வியாழக்கிழமை

தம்புள்ளையிலும் மர்மப்பொருட்கள் விழுந்துள்ளன

Kanagaraj   / 2013 பெப்ரவரி 12 , மு.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

தம்புள்ள புவக்அத்தாவல சமனலாயாய பகுதியிலுள்ள வீட்டின் மீது இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை  வானிலிருந்து மர்மப் பொருட்கள் விழுந்துள்ளன.

அந்த மர்மப் பொருள் கறுப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் இருப்பதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர் அப்பகுதியுள்ள அரலகங்வில பகுதியில் வானிலிருந்து மர்மப்பொருட்கள் விழுந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X