2025 மே 22, வியாழக்கிழமை

காட்டு யானைகளிடமிருந்து பாதுகாக்குமாறுகோரி ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2013 மார்ச் 05 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.ஹிஜாஸ்

காட்டு யானைகள் கிராமத்திற்குள் புகுவதை தடுத்து நிறுத்துமாறுகோரி புத்தளம், கொட்டுக்கச்சேரிய பகுதி மக்கள் இன்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புத்தளம்-குருநாகல் பிரதான வீதியில் நடைப்பெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தினால் போக்குவரத்துக்களும் பாதிக்கப்பட்டன.

அதனை தொடர்ந்து குறித்த இடத்திற்கு விரைந்த பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடிதுடன் போக்குவரத்தினையும் சீராக்கினர்.
இவ் ஆர்ப்பாட்டத்தில் கொட்டுக்கச்சேரிய, பலுகஸ்வௌ, போகஹ வாய உட்பட்ட பல கிராம மக்கள் கலந்துகொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X