2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

தம்புத்தேகம வர்த்தக மத்திய நிலையத்தை புனரமைக்க தீர்மானம்

Kogilavani   / 2013 மார்ச் 09 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். சீ. சபூர்தீன்

தம்புத்தேகம வர்த்தக மத்திய நிலையத்தை புனரமைப்புச் செய்து நவீனமயப்படுத்த வடமத்திய மாகாண முதலமைச்சர் ரஞ்சித் சமரகோன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

தம்புத்தேகம மத்திய நிலையத்தில் தற்போது கட்டிட வசதி பற்றாக்குறை உள்ளதோடு இதனால் வர்த்தகர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர்.

இதனால் இம்மத்திய நிலையம் இடவசதிகள் கொண்டதாக புனரமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு மத்திய நிலையத்தின் முன்னால் உள்ள வார சந்தைப் பகுதியும் தம்புத்தேகம ரெஜின சந்திக்கு மாற்றப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X