2025 மே 21, புதன்கிழமை

நினைவு கூறும் நிகழ்வு

Kogilavani   / 2013 மார்ச் 10 , மு.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். சீ. சபூர்தீன்

வில்பத்துவ தேசிய சரணாலயத்தின் கேகரியவில பகுதியில் விடுதலைப் புலிகளின் தாக்குதலில் உயிரிழந்த வனவிலங்குகள் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் இராணுவ வீரர்களை நினைவு கூறும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை இரவு வில்பத்துவ தேசிய சரணாலய தலைமையகத்தில் நடைபெற்றது.

கடந்த 2007ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9ஆம்; திகதி விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 4 வனப் பாதுகாப்பு அதிகாரிகளும் 4 இராணுவ வீரர்களும் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .